அழகான கூந்தலைப் பெற உதவும் சில ‘சூப்பர் ’ பானங்கள்!

Vidya Gopalakrishnan
Oct 22,2023
';

பீட்ரூட்

ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்த பீட்ரூட் ஜூஸ் கூந்தலில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து முடி வளர்ச்சிக்கு உதவுகிறது

';

வெள்ளரி - புதினா

வெள்ளரி மற்றும் புதினா கலந்த பானத்தில் சிலிகா உள்ளதால் கூந்தல் வளர்ச்சிக்கு உதவுகிறது.

';

கேரட்

கேரட்டில் உள்ள விட்டமின் ஏ கூந்தலுக்கான சீபம் உற்பத்தியாக உதவுவதால் கண்டிஷனரை போல் செயல்படுகிறது

';

கிரீன் டீ

ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்த கிரீன் டீ, கூந்தல் வளர்ச்சிக்கு உதவுகிறது.

';

கீரை

விட்டமின்கள் மினரல்கள் இரும்புச்சத்து நிறைந்த கீரை கூந்தல் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது.

';

இளநீர்

ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள், விட்டமின்கள், மினரல்கள் நிறைந்த இளநீர் கூந்தலை ஈரப்பதத்துடன் வைத்திருக்கிறது.

';

புரோட்டின் ஷேக்

புரோட்டின் ஷேக்கில் கெரட்டின் என்னும் புரதம் உள்ளதால் கூந்தல் வளர்ச்சிக்கு இன்றியமையாததாக உள்ளது.

';

தண்ணீர்

கூந்தல் வளர்ச்சிக்கு நிறைய தண்ணீர் குடிப்பது அவசியம். நீர் சத்து குறைந்தால் கூந்தல் வலுவிழந்து விடும்.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story