தொப்பை - காரணங்கள்

தொப்பையில் கொழுப்பு அதிகரிப்பதற்கான பொதுவான காரணங்கள் என்ன?

';

உணவுப் பழக்கம்

அதிக எண்ணெய் கொண்ட, காரமான உணவுகள், அதிக இனிப்புகள், துரித உணவுகளை சாப்பிடுவது தொப்பையை அதிகரிக்கும்.

';

குறைந்த உடல் செயல்பாடு

நாள் முழுவதும் உட்கார்ந்து இருப்பதாலும், மிக குறைவான உடல் அசைவு இருப்பதாலும் நம் உடலில் கொழுப்பு சேரத் தொடங்குகிறது.

';

மன அழுத்தம்

மன அழுத்தம் நம் உடலில் கார்டிசோல் என்ற ஹார்மோனை உற்பத்தி செய்கிறது. இது தொப்பையை அதிகரிக்கிறது.

';

தூக்கமின்மை

தூக்கமின்மை நம் உடலில் கொழுப்பு சேரும் செயல்முறையை துரிதப்படுத்துகிறது.

';

தொப்பையை குறைக்க

இந்த வழிமுறைகளால் தொப்பையை குறைக்கலாம்.

';

அதிக தண்ணீர்

தொப்பையை குறைக்க எளிதான வழி தினமும் அதிக அளவு தண்ணீர் குடிப்பதாகும்.

';

மன ஆரோக்கியம்

தியானம், யோகா மற்றும் பிற மன அழுத்தத்தை குறைக்கும் முறைகளைப் பயன்படுத்தி மனதை ஆரோகியமாக வைத்திருக்க வேண்டும்.

';

புரத அளவை அதிகரிக்கவும்

உங்கள் கலோரி உட்கொள்ளலைக் குறைக்க, உங்கள் உணவில் புரதத்தின் அளவை அதிகரிக்கவும்.

';

VIEW ALL

Read Next Story