முந்திரி பருப்பு

முந்திரி பருப்பில் உள்ள ஊட்டச்சத்துக்கள் பல நோய்களில் இருந்து உடலை பாதுகாக்கிறது.

';

இதயத்திற்கு நன்மை

முந்திரியில் ஆரோக்கியமான கொழுப்பு இருப்பதால், அது ஆரோக்கியமான இதயத்திற்கு நன்மை தரும்.

';

சரும பொலிவு

முந்திரியில் தாமிரம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருப்பதால், இது உங்கள் சருமத்தை பொலிவாக மாற்ற உதவுகிறது.

';

உயர் ரத்த அழுத்தம்

தினமும் 2 முந்திரி சாப்பிடுவதால் உயர் ரத்த அழுத்தம் குறையும்.

';

நீரிழிவு நோய்

சர்க்கரை நோயாளிகள் முந்திரி பருப்பை சாப்பிட வேண்டும். இது உடலில் உள்ள குளுக்கோஸை உறுதிப்படுத்துகிறது.

';

செரிமானம்

முந்திரி பருப்பில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே இது செரிமானத்திற்கு மிகவும் நல்லது

';

தலைமுடி பிரச்னை

தினமும் 3 முந்திரிகள் சாப்பிடுவதால் காப்பர் முடியை அதிக உறுதியுடனும், கருகருவெனவும் வைத்து கொள்ளும்.

';

எலும்பு

முந்திரி பருப்பில் மெக்னீசியம் மற்றும் கால்சியம் நிறைந்துள்ளது. இது எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.

';

VIEW ALL

Read Next Story