இஞ்சி எண்ணற்ற ஆரோக்கிய நலன்களை கொண்டுள்ளது. அனைத்து உணவுகளிலும் இஞ்சி சேர்க்கப்படுகிறது.
செரிமானத்திற்கு இஞ்சி அதிகளவில் உதவுகிறது. இது செரிமான நொதிகளின் உற்பத்தியை அதிகரிக்கிறது.
இது அஜீரணம், வீக்கம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளைத் தடுக்கவும் குறைக்கவும் உதவுகிறது.
குமட்டல் மற்றும் வாந்தியை எதிர்த்துப் போராடுவதற்கு இஞ்சி உதவுகிறது. குமட்டலுக்கும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இஞ்சியில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் என்சைம்களின் உற்பத்தியைத் தடுக்க உதவுகிறது.
இஞ்சி சாறு கீல்வாதம் மற்றும் முடக்கு வாதம் போன்ற நாள்பட்ட வீக்கத்தைக் குறைக்க உதவும்.
இஞ்சி சாற்றை தொடர்ந்து குடித்து வந்தால் ஜலதோஷம் மற்றும் காய்ச்சல் சரியாக உதவும்.
இஞ்சி இன்சுலினை அதிகரிக்கிறது. மேலும் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
இஞ்சி உடல் வெப்பநிலையை சிறிது அதிகரிக்கலாம். மேலும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும்.