எலும்புகளை வஜ்ரம் போல் வலுவாக்க... பேரீச்சம்பழம் ஒன்றே போதும்..!!

Vidya Gopalakrishnan
Jul 20,2024
';

எலும்பு ஆரோக்கியம்

வயது ஏற ஏற எலும்புகள் வலுவை இழக்கின்றன. எனவே எலும்புகளை வலுவாக்கும் உணவுகளை டயட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

';

பேரிச்சம்பழம்

பேரீச்சம் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், எலும்புகள் வலுவாக இருக்கும் என்று ஆய்வுகள் பல தெரிவிக்கின்றன.

';

கால்சியம்

பேரிச்சம் பழத்தில், எலும்புகளை வலுவாக்கும் கால்சியம் மட்டுமல்லாது, மெக்னீசியம் வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது.

';

வைட்டமின் சி மற்றும் டி

பேரிச்சம் பழத்தில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் டி நிறைந்துள்ளது. உடல் கால்சியம் சத்தை உறிஞ்சிக் கொள்ள வைட்டமின் டி அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.

';

உடல் வலிமை

பேரீச்சம் பழத்தில், குளுக்கோஸ் சுக்ரோஸ் மற்றும் பிரக்டோஸ் அதிகம் உள்ளதால் உடலுக்கு வலுவை கொடுக்கிறது.

';

இதய நோய்

பேரீச்சம்பழத்தில் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளதால் இதய நோய், புற்றுநோய் மற்றும் அல்சைமர் போன்ற நோய்கள் வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது.

';

நீரிழிவு

பேரீச்சம்பழத்தில் இயற்கையான சர்க்கரை உள்ளது. எனவே சர்க்கரை நோயாளிகள் தயக்கமின்றி எடுத்துக் கொள்ளலாம்.

';

ஒட்டுமொத்த ஆரோக்கியம்

தினசரி பேரீச்சம்பழங்களை உட்கொள்வதன் மூலம் உடலுக்கு தேவையான ஊட்டசத்துக்கள் கிடைப்பதோடு, ஒட்டுமொத்த ஆரோக்கியமும் மேம்படும் என்கின்றனர் ஆயுர்வேத மருத்துவர்கள்.

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story