வெங்காயம் சாப்பிட்டால் கிடைக்கும் வேற லெவல் நன்மைகள்

';

வெங்காயம்

வெங்காயம் உணவின் சுவையை அதிகரிப்பதற்கு மட்டுமல்லாமல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. வெங்காயத்தில் வைட்டமின் ஏ, பி, சி மற்றும் ஈ உள்ளிட்ட பல சத்துக்கள் உள்ளன.

';

நன்மைகள்

வெங்காயத்தை சமைத்தும் பச்சையாகவும் சாப்பிடலாம். இதை பச்சையாக சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கும்.

';

உப்பசம்

வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் வாயுத்தொல்லை, உப்பசம் போன்ற வயிறு தொடர்பான பிரச்சனைகள் சரியாகின்றன.

';

இரத்த அழுத்தம்

உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு வெங்காயம் நன்மை பயக்கும். இது இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவும்

';

கொலஸ்ட்ரால்

கொலஸ்ட்ரால் அதிகமாக உள்ளவர்கள் அதை கட்டுப்படுத்த பச்சை வெங்காயத்தை உட்கொள்ளலாம்.

';

இரத்தம்

வெங்காயம் இரத்ததை மெலிதாக்குகிறது. இதனால் உடலில் இரத்த ஓட்டம் சீராகிறது

';

பற்கள்

வெங்காயத்தை உட்கொள்வதால் பற்கள் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கின்றது.

';

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும்.

';

VIEW ALL

Read Next Story