மன அழுத்தமா? மனம் தொடர்பான சிக்கல்களா? நீச்சல் அடித்தால் எல்லாம் மாயமாகும் நோய்கள்

Published by: Malathi Tamilselvan | Jun 03, 2023

கோடையில் நீச்சல்

உடலை குளுமையாக்கும் என்றாலும், நீச்சலால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை தெரிந்து கொள்ளுங்கள்

Published by: Malathi Tamilselvan | Jun 03, 2023

உடலின் நெகிழ்வுத்தன்மை

தினசரி நீச்சல் அடிப்பதால் உடலின் நெகிழ்வுத்தன்மை அதிகரிக்கும்

Published by: Malathi Tamilselvan | Jun 03, 2023

உடல் எடை குறைக்க உதவும்

நீச்சல் ஒரு முழுமையான உடல் பயிற்சியாகும், இது அதிகரித்து வரும் எடையை கட்டுப்படுத்த உதவும்

Published by: Malathi Tamilselvan | Jun 03, 2023

தூக்கமின்மையை போக்கும்

தசைகளுக்கு நல்ல வொர்க் அவுட் கிடைபப்தால், நீச்சலடிப்பதால், ஆழ்ந்த உறக்கம் வரும்

Published by: Malathi Tamilselvan | Jun 03, 2023

மனநிலையை மேம்படுத்தும் நீச்சல்

மனநிலையில் சோர்வு காணப்பட்டால், நீச்சல் அதற்கு சரியான மருந்தாக இருக்கும்

Published by: Malathi Tamilselvan | Jun 03, 2023

சகிப்புத்தன்மையை அதிகரிக்கும் நீச்சல்

உடலின் சகிப்புத்தன்மையை அதிகரிக்க, நீச்சல் சிறந்தது

Published by: Malathi Tamilselvan | Jun 03, 2023

மூட்டு வலியை போக்கும்

தினமும் நீச்சல் அடிப்பதால் மூட்டு வலி போன்ற பிரச்சனைகளில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்

Published by: Malathi Tamilselvan | Jun 03, 2023

இதயத்திற்கு நன்மை பயக்கும்

நீந்துவதன் மூலம், உடல் ஆக்ஸிஜனை சரியாகப் பயன்படுத்தத் தொடங்குகிறது, இது இதயத்தையும் நுரையீரலையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

Published by: Malathi Tamilselvan | Jun 03, 2023

VIEW ALL

Read Next Story