யூரிக் அமிலத்தை உடலை விட்டு விரட்டி அடிக்கும் ஆயுர்வேத மூலிகைகள்

Published by: Sripriya Sambathkumar | Apr 27, 2024

நீரிழிவு நோய்

நீரிழிவு நோய், இரத்த அழுத்தம் ஆகியவற்றை போல யூரிக் அமில அளவையும் கட்டுக்குள் வைக்க வேண்டும்.

Published by: Sripriya Sambathkumar | Apr 27, 2024

ஆயுர்வேத மூலிகைகள்

யூரிக் அமிலத்தை உடலை விட்டு வெளியேற்ற உதவும் சில ஆயுர்வேத மூலிகைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

Published by: Sripriya Sambathkumar | Apr 27, 2024

ஓமம்

யூரிக் அமில அளவை கட்டுப்படுத்த ஓமம் உதவியாக இருக்கும். தினமும் ஓம நீர் குடிப்பதன் மூலம் யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்தலாம்.

Published by: Sripriya Sambathkumar | Apr 27, 2024

இஞ்சி

இஞ்சி யூரிக் அமில அளவை கட்டுப்படுத்த மிகவும் உதவியாக இருக்கும். இதில் பிற நன்மைகளும் உள்ளன.

Published by: Sripriya Sambathkumar | Apr 27, 2024

ஆப்பிள் சைடர் விநிகர்

ஆப்பிள் சைடர் விநிகர் யூரிக் அமில அளவை கட்டுப்படுத்த உதவும். இதை நீரில் கலந்து உட்கொள்வது நல்லது.

Published by: Sripriya Sambathkumar | Apr 27, 2024

ஆளி விதைகள்

பல வித ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட ஆளி விதைகள் யூரிக் அமில அளவைக் குறைக்கவும் எடை இழப்புக்கு உதவுகின்றன.

Published by: Sripriya Sambathkumar | Apr 27, 2024

நெஞ்சில்

சக்தி வாய்ந்த ஆயுர்வேத மூலிகையான நெஞ்சில் கொண்டு யூரிக் அமில அளவை சுலபமாய் கட்டுப்ப்படுத்தலாம்.

Published by: Sripriya Sambathkumar | Apr 27, 2024

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

Published by: Sripriya Sambathkumar | Apr 27, 2024

VIEW ALL

Read Next Story