ஓவர் எடையை பட்டுன்னு குறைக்க உதவும் காலை உணவுகள்

Published by: Vijaya Lakshmi | May 01, 2024

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் அதிக நார்ச்சத்து மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. எனவே எடை குறைய வாழைப்பழத்தை காலை உணவுக்கு ஸ்மூத்தியாக செய்து குடிக்கலாம்.

Published by: Vijaya Lakshmi | May 01, 2024

டோஃபு

உடல் எடை குறைக்கும் முயற்ச்சியில் இருப்பவர்கள் டோஃபுவை காலை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

Published by: Vijaya Lakshmi | May 01, 2024

கிரீன் டீ

கிரீன் டீயுடன் உங்கள் நாளைத் தொடங்கினால் விரைவாக உடல் எடையை குறைக்கலாம்.

Published by: Vijaya Lakshmi | May 01, 2024

கிரேக்க தயிர்

கிரேக்க தயிர் புரதத்தில் நிறைந்துள்ளது, இது பசியைக் கட்டுப்படுத்தவும் வயிற்றை நிரம்பி வைத்திருக்க உதவும்.

Published by: Vijaya Lakshmi | May 01, 2024

முட்டை

புரதங்கள் நிறைந்த முட்டைகள் காலை உணவில் எடுத்துக் கொள்ளலாம்.உடல் எடை குறைக்க விரும்புவோர் முட்டையை வேகவைத்து சாப்பிடலாம்.

Published by: Vijaya Lakshmi | May 01, 2024

அவகேடோ டோஸ்ட்

அவகேடோவை முழு தானிய பிரட் டோஸ்ட்டில் வைத்து காலை உணவில் சாப்பிடலாம்.

Published by: Vijaya Lakshmi | May 01, 2024

ஃப்ரூட் சாலட்

கிவி, திராட்சைப்பழம், வாழைப்பழங்கள் மற்றும் பெர்ரி போன்ற பல்வேறு பழங்களை ஒரு கிண்ணத்தில் சாலட் வடிவில் சாப்பிடலாம்.

Published by: Vijaya Lakshmi | May 01, 2024

VIEW ALL

Read Next Story