சுகர் லெவல் பற்றிய கவலை போக, காலையில் தினமும் இதை குடிங்க போதும்

';

நீரிழிவு நோய்

இன்றைய காலகட்டத்தில் பலர் இரத்த சர்க்கரை அளவு அதிகரித்து நீரிழிவு நோய்க்கு ஆளாகிறார்கள்.

';

பானங்கள்

இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க காலையில் குடிக்க வேண்டிய சில பானங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்

';

பாகற்காய் ஜூஸ்

பாகற்காயில் சர்க்கரை அளவை உடனடியாக குறைக்கும் பல கூறுகள் உள்ளன.

';

வெந்தய நீர்

இரவில் வெந்தயத்தை ஊற வைத்து காலையில் அதன் நீரை குடிப்பது நீரிழிவு நோயாளிகளுக்கு அதிக நன்மை அளிக்கும்.

';

நெல்லிக்காய் ஜூஸ்

வைட்டமின் சி மற்றும் ஆண்டி ஆக்சிடெண்டுகள் அதிகமாக உள்ள நெல்லிக்காய் ஜூஸ் சர்க்கரை அளவை குறைத்து ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

';

மஞ்சள் நீர்

மஞ்சளில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ள குர்குமின் உள்ளது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது.

';

கற்றாழை

நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் இதில் அதிகம் உள்ளன. எனினும் இதை பயன்படுத்தும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டியது அவசியமாகும்.

';

VIEW ALL

Read Next Story