நுரையீரல்

சுவாசத்தின் ஆதாரமான நுரையீரல் நமது உடலின் பாகங்கள் ஒழுங்காக செயல்படுவதில் முக்கிய பங்கு வைக்கிறது.

Vidya Gopalakrishnan
Jun 28,2023
';

சுவாச பிரச்சனைகள்

காற்று மாசுபாடு மற்றும் புகை பிடிக்கும் பழக்கம் காரணமாக ஆஸ்துமா போன்ற நுரையீரல் சுவாசம் சார்ந்த பிரச்சனைகள் அதிகரிக்கின்றன.

';

நுரையீரல்

ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் பிளவனாய்டுகள் மற்றும் விட்டமின்கள் நுரையீரல் சார்ந்த நோய்கள் தாக்காமல் தடுக்கிறது.

';

ஆரஞ்சு

ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களில் விட்டமின் சி நிறைந்துள்ளதால் சுவாச பிரச்சனைகள் போக்கி நுரையீரல் நுரையீரலை வலுப்படுத்துகிறது.

';

கீரை

விட்டமின் ஏ சி மற்றும் கேயுடன் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ள பச்சை இலை காய்கறிகள் அதாவது கீரைகள் நுரையீரல் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.

';

பூண்டு

வீக்கத்தை போக்கும் பண்புகள் மற்றும் பாக்டீரியாவை எதிர்க்கும் பண்புகள் உள்ள பூண்டு நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

';

மீன் உணவுகள்

ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மீன் உணவுகள் நுரையீரல் ஆரோக்கியத்திற்கு உத்தரவாதம் அளிக்கின்றனர்

';

மஞ்சள்

குர்குமின் நிறைந்த மஞ்சளில் வீக்கத்தை போக்கும் பண்புகளும் ஆண்டி ஆக்சிடென்ட் பண்புகளும் இருப்பதால் நுரையீரலுக்கு சிறந்த பாதுகாப்பு அளிக்கும்

';

பாதாம்

விட்டமின் ஈ மெக்னீசியம் மற்றும் ஆன்ட்டி ஆக்சிடென்ட் நிறைந்த பாதாம், பருப்பு வாதுமை பருப்பு போன்றவை நுரையீரல் திறன் பட செயல் புரிய உதவுகின்றன

';

கிரீன் டீ

ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் மற்றும் வீக்கத்தை குறைக்கும் பண்புகளைக் கொண்ட கிரீன் டீ நுரையீரல் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது.

';

பெர்ரி

பெர்ரி பழங்களில் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளதால் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தால் ஏற்படும் நுரையீரல் திசு பாதிப்பை தடுக்கிறது

';

VIEW ALL

Read Next Story