அதிகரிக்கும் யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்த இதை சப்பிடுங்க போதும்

';

யூரிக் அமிலம்

நீரிழிவு, இரத்த அழுத்தம் போலவே யூரிக் அமில அளவு அதிகரிப்பதும் உடலில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

';

உணவுகள்

யூரிக அமில அளவை குறைக்க உதவும் சில உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்

';

வாழைப்பழம்

பொடாஷியம் அதிகமாக உள்ள வாழைப்பழத்தை தினமும் உட்கொண்டால் அதிக யூரிக் அமில அளவை கட்டுப்படுத்தலாம்

';

ஆரஞ்சு

வைட்டமின் சி அதிகமாக உள்ள ஆரஞ்சு பழத்தில் உள்ள சைட்ரிக் தன்மை யூரிக் அமிலத்தை எளிதாக வெளியேற்றுவதுடன் வளர்சிதை மாற்றத்தையும் மேம்படுத்துகிறது.

';

பப்பாளி

வைட்டமின் சி, வைட்டமின் ஏ, மெக்னீஷியம், கேல்சியம், பொடாசியம் ஆகியவை உள்ள பப்பாளியை யூரிக் அமில நோயாளிகள் தினமும் உட்கொள்ளலாம்.

';

பாகற்காய்

பாகற்காயில் இரும்புச்சத்து, மெக்னீஷியம், பொடாசியம், வைட்டமின் சி ஆகியவை உள்ளன. இது யூரிக் அமில அளவை எளிதாக கட்டுக்குள் வைக்கும்

';

காபி

ப்யூரினை உடைக்கும் தன்மை காபிக்கு உள்ளது. ஆகையால் இது யூரிக் அமில நோயாளிகளுக்கு நல்லது.

';

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை. உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

';

VIEW ALL

Read Next Story