சுகர் லெவலை சிம்பிளா கட்டுப்படுத்தும் சூப்பர் பழங்கள்... சும்மா சாப்பிடுங்க!!

';

நீரிழிவு நோயாளிகள்

இன்றைய காலகட்டத்தில் நீரிழிவு நோய் உலகம் முழுவதும் பலரை பாடாய் படுத்தி வருகிறது. நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் அதிகப்படியான கவனம் செலுத்த வேண்டும்.

';

பழங்கள்

சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் சில பழங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

';

ஆப்பிள்

சுகர் நோயாளிகள் ஆப்பிளை உட்கொள்ளலாம். இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்து உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தையும் வழங்குகின்றன.

';

பேரிக்காய்

நார்ச்சத்தும் வைட்டமின் சி -யும் அதிகம் உள்ள பேரிக்காய் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது. இது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

';

திராட்சை

சுகர் நோயாளிகள் திராட்சையை உட்கொள்ளலாம். திராட்சையில் உடலுக்கு தேவையான பலவித நன்மைகள் கிடைக்கின்றன. ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் மற்றும் வைட்டமின்களும் இதில் அதிகமாக உள்ளன.

';

கிவி

வைட்டமின் சி, வைட்டமின் கே ஆகியவை அதிகம் உள்ள கிவி பழத்தின் கிளைசெமிக் குறியீடு மிகக் குறைவு. இதனால் இதை உட்கொள்வது நீரிழிவு நோயாளிகளுக்கு உதவியாக இருக்கும்.

';

பிளாக்பெர்ரி

கிளைசிமி குறியீடு குறைவாக உள்ள பிளாக் பெர்ரிகளை சுகர் நோயாளிகள் உட்கொள்ளலாம். இது சர்க்கரை அளவு அதிகரிக்காமல் பார்த்துக் கொள்கிறது. இதில் ஆன்ட்டி ஆக்சிடென்ட்டுகளும் அதிகமாக உள்ளன

';

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story