கிட்னியில் சேரும் நச்சுக்கள் நீங்க உதவும்... சூப்பர் பழங்கள்

Published by: Vidya Gopalakrishnan | Jul 31, 2025

சிறுநீரகம்

உடலில் சேரும் நச்சுக்களை வெளியேற்றும் வடிகட்டியாக சிறுநீரகம் செயல்படுகிறது.

Published by: Vidya Gopalakrishnan | Jul 31, 2025

டீடாக்ஸ்

சிறுநீரகத்தின் நச்சுக்களை வெளியேற்றும் சூப்பர் பழங்கள் எவை என்பதை அறிந்து கொள்ளலாம்.

Published by: Vidya Gopalakrishnan | Jul 31, 2025

அன்னாசிப்பழம்

அன்னாசிப் பழத்தில் ப்ரோமெலைன் என்ற சேர்மம் நிறைந்துள்ளது இது வீக்கத்தைக் குறைத்து சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

Published by: Vidya Gopalakrishnan | Jul 31, 2025

ஆப்பிள்

ஆப்பிள்களில் நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி சிறுநீரக நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகின்றன.

Published by: Vidya Gopalakrishnan | Jul 31, 2025

சிவப்பு திராட்சை

சிவப்பு திராட்சையில் உள்ள ஆண்டி ஆக்சிடென்ட்கள், கிட்னியை சுத்தம் செய்கின்றன.

Published by: Vidya Gopalakrishnan | Jul 31, 2025

மாதுளை

மாதுளை, சிறுநீரகத்தில் சேரும் ஆக்சலைட் கால்சியம் ஆகியவற்றை சமநிலைப்படுத்தி, சுத்தமும் செய்கிறது.

Published by: Vidya Gopalakrishnan | Jul 31, 2025

ஆரஞ்சு

ஆரஞ்சு, சிறுநீரக கற்கள் உருவாக்குவதை தடுப்பதோடு அதனை சுத்தமும் செய்கின்றன.

Published by: Vidya Gopalakrishnan | Jul 31, 2025

தர்பூசணி

நீர்ச்சத்து நிறைந்த தர்பூசணி சிறுநீரகத்தில் சேரும் நச்சுக்களை வெளியேற்றும் அருமருந்தாக செயல்படும்.

Published by: Vidya Gopalakrishnan | Jul 31, 2025

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரை பொது தளத்தில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

Published by: Vidya Gopalakrishnan | Jul 31, 2025

VIEW ALL

Read Next Story