சுகர் நோயாளிகள் தங்கள் உணவில் அதிகப்படியான கவனம் செலுத்த வேண்டும்.
இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும் சில இயற்கையான வீட்டு வைத்தியங்கள் பற்றி இங்கே காணலாம்.
இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும் பல பண்புகள் இலவங்கப்பட்டையில் உள்ளன. இவற்றின் மூலம் கொலஸ்ட்ரால் அளவையும் கட்டுப்படுத்தலாம்.
தினமும் காலையில் பாகற்காய் ஜூஸ் குடிப்பது நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்.
காலையில் வெறும் வயிற்றில் வெந்தய நீர் குடிப்பது சுகர் நோயாளிகளுக்கு நன்மைகளை அளிக்கும். இதன் மூலம் இன்னும் பல நோய்களிலிருந்தும் விடுதலை பெறலாம்
ஆளி விதைகளை உட்கொள்வது நீரிழிவு நோயாளிகளில் 28 சதவீதம் வரை சுகர் லெவலை குறைப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
இஞ்சி இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்து இன்சுலின் சென்சிடிவிடியையும் மேம்படுத்துகிறது.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.