ஒரே மாதத்தில் உடல் எடையை குறைக்க உதவும் சூப்பர் உணவுகள்

Published by: Sripriya Sambathkumar | Apr 18, 2024

உடல் பருமன்

இந்நாட்களில் பலரை பாடாய் படுத்தி வரும் உடல் பருமனை குறைக்க உதவும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை பற்றி இங்கே காணலாம்.

Published by: Sripriya Sambathkumar | Apr 18, 2024

பருப்பு வகைகள்

நார்ச்சத்தும் புரதச்சத்தும் அதிகம் உள்ள பருப்பு வகைகள் உடல் எடையை அதிகரிக்காமல் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை அளிக்கின்றன.

Published by: Sripriya Sambathkumar | Apr 18, 2024

உலர் பழங்கள்

பாதாம், உலர் திராட்சை போன்ற உலர் பழங்களில் உள்ள நார்ச்சத்து எடையை குறைப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது.

Published by: Sripriya Sambathkumar | Apr 18, 2024

சியா விதைகள்

இந்த சின்ன விதைகளில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. சுமார் 2 ஸ்பூன் சியா விதைகள் மூலம் உடலுக்கு 10 கிராம் நார்ச்சத்து கிடைக்கும்.

Published by: Sripriya Sambathkumar | Apr 18, 2024

ராஸ்பெர்ரி

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் அதிக நார்ச்சத்து மற்றும் குறைந்த கலோரி கொண்ட ராஸ்பெர்ரிக்களை உட்கொள்ளலாம்.

Published by: Sripriya Sambathkumar | Apr 18, 2024

ப்ரோக்கோலி

இது அதிக நார்ச்சத்து உள்ள காயாக பார்க்கப்படுகின்றது. ஒரு கப் ப்ரோக்கோலியில் சுமார் 2.4 கிராம் நார்ச்சத்து மற்றும் போதுமான அளவு வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் உள்ளன

Published by: Sripriya Sambathkumar | Apr 18, 2024

தண்ணீர்

தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது உடலில் உள்ள நச்சுகளை நீக்கி வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகின்றது.

Published by: Sripriya Sambathkumar | Apr 18, 2024

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

Published by: Sripriya Sambathkumar | Apr 18, 2024

VIEW ALL

Read Next Story