குளிர்காலத்தில் அதிரடியாய் ஏறும் எடையை கூலாய் குறைக்கும் ஹாட் ட்ரிங்க்ஸ்

Published by: Sripriya Sambathkumar | Jan 13, 2024

பானங்கள்

குளிர்காலத்தில் தொப்பை கொழுப்பை எரிக்க உதவும் 5 சூடான பானங்கள் பற்றி இங்கே காணலாம்

Published by: Sripriya Sambathkumar | Jan 13, 2024

க்ரீன் டீ

க்ரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது நச்சுகளை வெளியேற்றவும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.

Published by: Sripriya Sambathkumar | Jan 13, 2024

ஆப்பிள் சைடர் வினிகர்

வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகர் குடிப்பது செரிமானத்தை அதிகரித்து எடையை குறைக்க உதவும்.

Published by: Sripriya Sambathkumar | Jan 13, 2024

மஞ்சள் பால்

மஞ்சள் பால் எடை இழப்பை ஊக்குவிக்கிறது, வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது.

Published by: Sripriya Sambathkumar | Jan 13, 2024

எலுமிச்சை நீர்

வைட்டமின் சி, ஆண்டிஆக்சிடெண்டுகள் மற்றும் தேவையான பிற ஊட்டச்சத்துக்கள் உள்ள எலுமிச்சை நீர் கலோரிகளை எரிக்கும் செயல்முறையை துரிதப்படுத்துகிறது.

Published by: Sripriya Sambathkumar | Jan 13, 2024

ஹெர்பல் டீ

ஹெர்பல் டீ கலோரிகளை எரிக்க உதவுகிறது. இது வயிற்று கொழுப்பை வேகமாக குறைக்க உதவும்.

Published by: Sripriya Sambathkumar | Jan 13, 2024

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

Published by: Sripriya Sambathkumar | Jan 13, 2024

VIEW ALL

Read Next Story