இதய தமனிகளில் சேரும் கொழுப்பு, அடைப்பை ஏற்படுத்தி, மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கிறது.
இரும்பு சத்து நிறைந்த பீட்ரூட், சேரும் கொழுப்பை எரிக்க வல்லது.
ஆண்டிஆக்ஸிடென்ட் நிறைந்த நெல்லிக்காய் ஜூஸ், கொழுப்பை கரைக்கும் அற்புத பானம்.
வைட்டமின் சி நிறைந்த தக்காளி, கொலஸ்ட்ரால் எரித்து இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
இதய தமனிகளில் உள்ள அனைத்து கொழுப்புகளையும், அழுக்குகளையும் அகற்ற ஆரஞ்சு ஜூஸ் பெரிதும் உதவும்.
இஞ்சி எலுமிச்சை சேர்த்த ஜூஸ் கொழுப்பை கரைக்கும் அற்புத பானம்.
இஞ்சி சாறு சேர்த்த மஞ்சள் பால் மஞ்சள் பால் கொழுப்பை கரைப்பது மட்டுமின்றி, குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.