வீகன் உணவுமுறையில் புரதம் உட்கொள்ளவது

சைவ உணவு உண்பவர்களில், விலங்குகளிடம் இருந்து கிடைக்கும் புரதத்தையும் உண்ணாதவர்கள் வீகன்கள்

';

சோயா பீன்ஸில் இருக்கும் நன்மைகள்

புரதம், வைட்டமின் சி, ஃபோலேட், நிறைவுற்ற கொழுப்புகள் அதிகம் உள்ளது சோயா

';

சோயாபீனில் உள்ள புரத அளவு

100 கிராம் சோயாவில் 52 கிராம் புரதம் அதாவது 52% புரதச்சத்து கொண்ட ஒரே உணவு சோயா

';

புரதத்தின் ஆரோக்கிய நன்மைகள்

தாவர மூலங்களிலிருந்து கிடைப்பது மட்டுமே "முழுமையான" புரதமா?

';

முழுமையான புரதங்கள் என்றால் என்ன?

20 அமினோ அமிலங்கள் போதுமான அளவில் இருப்பதே தரமான புரதச்சத்து ஆகும்

';

பால் பொருட்களில் புரதம்

பால் பொருட்களில் அதிக புரதம் இருப்பதால் தயிர், மோர், பனீர் என பாலை பல வடிவங்களில் எடுத்துக் கொள்கிறோம்

';

முட்டையில் உள்ள புரதம்

ஒரு முட்டையின் வெள்ளை கருவில் 3.5 கிராம் மற்றும் மஞ்சள் கருவில் 2.8 கிராம் புரதம் உள்ளது

';

விலங்கு புரதத்தின் சிறப்பு

விலங்கு புரதத்தில் உள்ள வைட்டமின் பி 12, மூளை செயல்பாடு மற்றும் இரத்த சிவப்பணு உருவாக்கத்திற்கு முக்கியமானது

';

பருப்பு வகைகளில் புரதம்

100 கிராம் பருப்பில் 6 கிராம் புரதம் உள்ளது

';

தாவர அடிப்படையிலான புரதம்

தசைகளுக்கு பலம் தரும் அமினோ அமிலங்கள் புரதத்தில் உள்ளது

';

VIEW ALL

Read Next Story