எகிறும் கெட்ட கொலஸ்ட்ராலை அடியோட விரட்ட இந்த விதைகள் போதும்

';

சியா விதை

வைட்டமின்-பி மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்ற சத்துக்கள் நிறைந்த சியா விதை உடலில் சேரும் கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும்.

';

ஆளி விதை

வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த ஆளி விதை கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவும்.

';

சணல் விதை

சணல் விதை உட்கொள்வது உங்கள் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவும்.

';

பூசணி விதை

பூசணி விதை இதய நோயாளிகளுக்கு மிகவும் நன்மை பயக்கும் மேலும் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவும்.

';

சூரியகாந்தி விதை

சூரியகாந்தி விதை கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்துவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

';

வெள்ளை எள்

வைட்டமின்-பி12 நிறைந்த வெள்ளை எள் உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்த உதவும்.

';

கருப்பு எள் விதை

கருப்பு எள் நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் இதை உட்கொள்வது நமது கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவும்..

';

VIEW ALL

Read Next Story