உடல் எடையை உடனே குறைக்க இந்த ஸ்னாக்ஸ் சாப்பிடுங்க

';

எடை இழப்பு

எடை இழப்புக்கு உதவும் சில ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் பற்றி இங்கே காணலாம்.

';

வறுத்த கொண்டைக்கடலை

அதிக புரதம் மற்றும் நார்ச்சத்து கொண்ட வறுத்த கொண்டைக்கடலை எடை இழப்புக்கு உதவும் ஒரு மொறுமொறுப்பான மற்றும் திருப்திகரமான சிற்றுண்டியாகும்.

';

ஸ்ப்ரவுட்ஸ் சாட்

ஸ்ப்ரவுட்ஸ் சாட்டில் கலோரிகள் குறைவாகவும், ஊட்டச்சத்துக்கள் நிறைவாகவும் இருப்பதால், இது எடை மேலாண்மைக்கு சிறந்தது.

';

சாலட்

ஃப்ரெஷ்ஷான வெள்ளரி, கேரட் மற்றும் குடைமிளகாய் போன்ற காயக்றிகளின் சால்ட் எடையை இழக்க விருப்பம் கொண்டவர்களுக்கு ஏற்ற ஸ்னாக்ஸாக இருக்கும்.

';

மக்கானா

லேசான மற்றும் மொறுமொறுப்பான, மக்கானா குறைந்த கலோரி சிற்றுண்டியாகும்.

';

பயறு அடை

அதிக புரதச்சத்து கொண்ட பயறு அடை உடல் எடையையும் குறைத்து ஊட்டச்சத்தையும் அளிக்கின்றது.

';

தயிர் பச்சடி

வெள்ளரிக்காய் மற்றும் மசாலாப் பொருட்களுடன் கூடிய தயிர் பச்சடி செரிமானத்திற்கு உதவுவது மட்டுமல்லாமல் எடையைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

';

பாதாம், விதைகள்

பாதாம், பூசணி விதைகள் மற்றும் சூரியகாந்தி விதைகள் ஆகியவை எடை இழப்புக்கு உதவும் திருப்திகரமான சிற்றுண்டிகளாக உள்ளன.

';

VIEW ALL

Read Next Story