சர்க்கரை சேர்க்காத.... சம்மருக்கான சில சூப்பர் பானங்கள்

';

கோடை

கடும் கோடையில், உடலில் ஏற்படும் நீளப்பை தடுக்க, நீர் சத்து மிக்க பானங்களை தினமும் அருந்த வேண்டும்.

';

குளிர் பானம்

எனினும், சர்க்கரை சேர்ந்த பானங்களை அதிகம் குடிப்பதால், உடல் ஆரோக்கியம் பாதிக்கும்.

';

வெள்ளரி ஜூஸ்

உடலை குளிர்ச்சி தரும் ஆற்றல் கொண்ட வெள்ளரி ஜூஸ் தயாரிக்க சர்க்கரை தேவையில்லை.

';

ஐஸ் காபி

ஐஸ் காபி தயாரிக்க சர்க்கரை தேவையில்லை.. ஆனால் இதனை காலை மற்றும் மாலையில் மட்டுமே அருந்த வேண்டும்.

';

லெமன் சோடா

சர்க்கரை சேர்க்காத, இந்துப்பு சேர்க்கப்பட்ட லெமன் ஜூஸ் கோடை காலத்திற்கான சிறந்த பானமாக இருக்கும்

';

மோர்

சிறிதளவு உப்பு, கருவேப்பிலை புதினா சேர்த்த, நீர்மோரைப் போல சிறந்த சம்மர் பானம் எதுவும் இருக்க முடியாது.

';

இளநீர்

கடும் கோடையில் நீரிழப்பை தடுத்து, உடலுக்கு தேவையான தாது சத்துக்களை கொடுக்கும் இளநீர், மிகச்சிறந்த கோடை பானம்.

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது

';

VIEW ALL

Read Next Story