வைட்டமின் பி12 குறைபாட்டை நீக்க உதவும் சூப்பர் உணவுகள்

';

சால்மன் மீன்

சால்மன் மீன் உட்கொள்வதன் மூலம், வைட்டமின் பி 12 தவிர, ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் போன்ற ஊட்டச்சத்துக்களும் உடலுக்கு கிடைக்கும்.

';

கீரை

உடலில் வைட்டமின் பி12 குறைபாடு இருந்தால் கட்டாயம் கீரையை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். வைட்டமின் பி12 தவிர, இவை உடலுக்குத் தேவையான இரும்புச்சத்தையும் வழங்கும்.

';

முட்டை

தினமும் உங்கள் உணவில் ஒரு வேகவைத்த முட்டையை எடுத்துக் கொண்டால், அது உங்கள் உடலில் 0.6 மில்லிகிராம் வைட்டமின் பி12 ஐ வழங்கும்.

';

பால் பொருட்கள்

உங்கள் உடலில் வைட்டமின் பி 12 இன் குறைபாடு இருந்தால் தயிர், பன்னீர் போன்றவற்றை எடுகிக்கொள்ளலாம். தினமும் ஒரு கிளாஸ் பால் மற்றும் பால் சார்ந்த உணவுகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

';

சிக்கன்

சிக்கன், வைட்டமின் பி12 இன் சிறந்த மூலமாகும். சமைக்க எளிதானது மற்றும் சாப்பிட சுவையானது, இது புரதம் மற்றும் மெலிந்த கொழுப்பின் நல்ல மூலமாகும்.

';

இறால்

இறால் சாப்பிட்டால் வைட்டமின் பி12 குறைபாட்டை போக்கலாம். இறால்கள் வைட்டமின் பி12 இன் நல்ல மூலமாகும், இதை நீங்கள் கறி அல்லது சாலட் வடிவில் சாப்பிடலாம்.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story