சம்மரில் சுகர் லெவலை கட்டுப்படுத்த இந்த காய்கள் பழங்களை கண்டிப்பா சாப்பிடுங்க

Published by: Sripriya Sambathkumar | Mar 27, 2024

இரத்த சர்க்கரை அளவு

கோடை காலத்தில் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க கண்டிப்பாக உட்கொள்ள வேண்டிய காய்கள் மற்றும் பழங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

Published by: Sripriya Sambathkumar | Mar 27, 2024

கொய்யாப்பழம்

வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ள கொய்யாப்பழம் இரத்த சர்க்கரை அளவை குறைத்து நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

Published by: Sripriya Sambathkumar | Mar 27, 2024

ஆப்பிள்

தினமும் ஒரு ஆப்பிள் உட்கொள்வதால், நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்கும், உடல் ஆரோக்கியம் மேம்படும், நோய் எதிர்ப்பு சக்தி வலுவாகும்.

Published by: Sripriya Sambathkumar | Mar 27, 2024

கிவி

நார்ச்சத்து அதிகமாக உள்ள கிவி பழம் இரத்தத்தில் உள்ள குளூக்கோஸ் அளவை கட்டுப்படுத்தி நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவும்.

Published by: Sripriya Sambathkumar | Mar 27, 2024

ஆரஞ்சு

மிகக்குறைவான கிளைசெமிக் குறியீடு கொண்டுள்ள ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி, நார்ச்சத்து ஆகியவை அதிகமாக உள்ளன. இது இரத்த சர்க்கரை அளவை கட்டுகுள் வைக்க உதவுகிறது.

Published by: Sripriya Sambathkumar | Mar 27, 2024

கீரை

கார்போஹைட்ரேட் குறைவாகவும், வைட்டமின் ஏ மற்றும் கே அதிகமாகவும் உள்ள கீரையை உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும்.

Published by: Sripriya Sambathkumar | Mar 27, 2024

முட்டைகோஸ்

முட்டைகோஸின் க்ளைசெமி குறியீடு மிகக்குறைவு, இது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க பெரிதும் உதவும்.

Published by: Sripriya Sambathkumar | Mar 27, 2024

ப்ரோக்கோலி

ப்ரோக்கோலி இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பதுடன் குடல் ஆரோக்கியம், எடை இழப்பு, நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவற்றிற்கும் உதவுகிறது.

Published by: Sripriya Sambathkumar | Mar 27, 2024

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

Published by: Sripriya Sambathkumar | Mar 27, 2024

VIEW ALL

Read Next Story