சமையலில் மிளகாய் வத்தலை அதிகம் சேர்த்தால் இந்த 8 பிரச்னை வரும்!

Published by: Sudharsan G | Sep 16, 2023

1. வயிறு கோளாறு

செரிமானப் பிரச்னை, வாயு தொந்தரவு, வயிறு வலி ஆகியவை ஏற்படும்.

Published by: Sudharsan G | Sep 16, 2023

2. கண்களுக்கு பாதிப்பு

வாய், கண் போன்றவற்றில் எரிச்சல் ஏற்படும்.

Published by: Sudharsan G | Sep 16, 2023

3. அலசர்

குடலில் அல்சர் பிரச்னை வர அதிக வாய்ப்பு

Published by: Sudharsan G | Sep 16, 2023

4. எடை அதிகரிக்கும்

பசியை தூண்டி உடல் எடையை அதிகரிக்க செய்யும்.

Published by: Sudharsan G | Sep 16, 2023

5. மனநல பாதிப்பு

கோபம் அதிகரிப்பதால் மனநலம் சீர்கேடும்.

Published by: Sudharsan G | Sep 16, 2023

6. உடல் சூடு

இதனால், உடல் சூடு அதிகமாகி கேடு விளைவிக்கும்.

Published by: Sudharsan G | Sep 16, 2023

7. அலர்ஜி

உடலில் சில ஒவ்வாமை பிரச்னை வரும்.

Published by: Sudharsan G | Sep 16, 2023

8. இருமல்

தொண்டை பிரச்னையால் கடும் இருமல் வரும்.

Published by: Sudharsan G | Sep 16, 2023

VIEW ALL

Read Next Story