பல்வேறு ஆரோக்கிய பிரச்சினைகளுக்கு மருந்தாகும் உணவுகள்! உணவே மருந்து

Published by: Malathi Tamilselvan | Sep 08, 2023

உணவே மருந்து

இரத்த ஓட்டம் தொடர்பான பிரச்சினைகளுக்கு மருந்துகள் கொடுக்கபப்ட்டாலும், உணவின் மூலமாக அதை சரி செய்வது சுலபம்

Published by: Malathi Tamilselvan | Sep 08, 2023

பூண்டு

ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பூண்டின் ரத்த சுத்தீகரிக்கும் பண்பு முக்கியத்துவம் வாய்ந்தது

Published by: Malathi Tamilselvan | Sep 08, 2023

தக்காளி

சாலடாகவும் சமைத்தும் என எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தக்கூடிய தக்காளி ரத்த விருத்திக்கு உதவும்

Published by: Malathi Tamilselvan | Sep 08, 2023

வெங்காயம்

வெங்காயத்தின் மருத்துவ குணங்கள், ரத்த ஓட்டத்தை சீரக்குகிறது

Published by: Malathi Tamilselvan | Sep 08, 2023

பீட்ரூட்

ரத்தத்தை உருவாக்கவும் அதன் சீரான ஓட்டத்திற்கும் பீட்ரூட்டில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உதவுகின்றன

Published by: Malathi Tamilselvan | Sep 08, 2023

புளிப்பு பழங்கள்

சிட்ரஸ் பழங்கள் என்று சொல்லக்கூடிய புளிப்பு சுவை பழங்கள், ரத்த விருத்தியை மேம்படுத்துபவை

Published by: Malathi Tamilselvan | Sep 08, 2023

பச்சை காய்கறிகள்

பச்சை இலை காய்கறிகள் ரத்த விருத்தியை மேம்படுத்துகின்றன

Published by: Malathi Tamilselvan | Sep 08, 2023

மாதுளை

ரத்த விருத்திக்கு மாதுளம்பழத்துக்கு சமம் வேறு எந்த பழமும் கிடையாது

Published by: Malathi Tamilselvan | Sep 08, 2023

இஞ்சி

மசாலாப் பொருளாக மட்டுமல்ல, மருத்துவப் பொருளாகவும் பார்க்கப்படுகிறது இஞ்சியும், சுக்கும்

Published by: Malathi Tamilselvan | Sep 08, 2023

VIEW ALL

Read Next Story