பாடாய் படும் சுகர் நோயாளிகளுக்கு ஏற்ற குறைந்த சர்க்கரை பழங்கள்

';

எலுமிச்சை

எலுமிச்சை குறைந்த சர்க்கரை கொண்டது, அதிக வைட்டமின் சி உள்ளது.

';

அவகேடோ

அவகேடோ பழத்தில் சர்க்கரை குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் இருக்கிறது. எனவே இது பல ஆரோக்கிய நன்மைகள் கொண்ட ஒரு சத்தான பழமாக ஆகும்.

';

ராஸ்பெர்ரி

ராஸ்பெர்ரியில் சர்க்கரை, கலோரிகள் மற்றும் நார்ச்சத்து குறைவாக உள்ளது.

';

கிவி

கிவியில் அதிக சர்க்கரை, நார்ச்சத்து, வைட்டமின் சி, கரோட்டினாய்டுகள் மற்றும் ஆரோக்கிய நன்மைகள் கொண்ட சத்தான பழமாகும்.

';

ப்ளாக்பெர்ரி

ப்ளாக்பெர்ரி குறைந்த சர்க்கரை பழமாகும். எனவே இந்த பழம் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற பழமாகும்.

';

ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரி அதிக வைட்டமின் சி உள்ளடக்கம், குறைந்த சர்க்கரை, நார்ச்சத்து, ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பொட்டாசியம் நன்மைகள் கொண்ட பழமாகும்

';

தர்பூசணி

தர்பூசணியில் அதிக நீர் சத்து உள்ளது. அதுமட்டுமின்றி இதில் குறைந்த சர்க்கரை அளவு உள்ளதால், சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த பழமாகும்.

';

VIEW ALL

Read Next Story