நோய் எதிர்ப்பு சக்தியை இரட்டிப்பாக்கும் வெள்ளை அணுக்களை அதிகரிக்கும் உணவுகள்

';

ரத்தம்

சிவப்பணுக்கள் மற்றும் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறைந்தால் என்னவாகும்? வெள்ளை அல்லது சிவப்பு என எந்த அணுக்களின் எண்ணிக்கை குறைந்தாலும் நமது உடலில் பலவித பாதிப்புகள் ஏற்படும்.

';

பிளேட்லெட்

ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களான பிளேட்லெட்கள் உடலில் காயம் ஏற்பட்டவுடன், ரத்தம் வெளியேறுவதை தடுக்கும் சக்தி கொண்டவை. ரத்தம் வெளியேறும் இடத்தைச் சுற்றி, 'கார்க்' போல் அடைப்பை ஏற்படுத்தி, மேலும் ரத்தக் கசிவை தடுக்கின்றன

';

நெல்லிக்காய்

வைட்டமின் சி அதிகம் கொண்ட நெல்லிக்காய், இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இது வெள்ளை அணுக்களின் எண்ணிஒக்கையையும் அதிகரிக்கும்

';

பப்பாளி இலை

என்சைம்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பப்பாளி இலைச் சாறு, பிளேட்லெட் உற்பத்தியைத் தூண்டுகிறது.

';

மாதுளம்பழம்

ஆண்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த பழமான மாதுளை பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது

';

அலுவேரா

கற்றாழையில் உள்ள ஊட்டச்சத்துக்களும், நீர்த்தன்மையில் உள்ள கலவைகள் வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கின்றன

';

கோதுமைப்புல்

குளோரோபில் மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ள கோதுமைப் புல், சிவப்பு ரத்த அணுக்கள் மற்றும் பிளேட்லெட் உற்பத்தியைத் தூண்டுகிறது

';

பூசணிக்காய்

வைட்டமின் ஏ மற்றும் இரும்புச்சத்து நிறைந்த பூசணிக்காயும், அதன் விதைகளும் பிளேட்லெட் உற்பத்திக்கு உதவுகின்றன

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் விவரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story