ஆரோக்கியத்தை பாதுகாக்கும் கால்சியம் நிறைந்த உணவுகள்

';

கால்சியம்

நமது உடலின் முக்கிய உடல் அமைப்பான எலும்பில், முக்கிய அங்கமாக உள்ள கால்சியம், பிறந்தது முதல் இறக்கும் வரை உடலின் வளர்ச்சிக்கு தேவைப்படுகிறது

';

முட்டை கோஸ்

எலும்புகளுக்கு வலு கொடுக்கும் முட்டைகோஸில் சுண்ணாம்புச்சத்து அதிகமிருப்பதால் எலும்புகளும் பற்களும் உறுதியாகும். பெண்களுக்கு மெனோபாஸ் காலங்களில் உண்டாகும் கால்சியம், பாஸ்பரஸ் இழப்பை முட்டைகோஸ் ஈடுசெய்யும்

';

கால்சியம்

எலும்பு பாதுகாப்பு உணவுகளின் பட்டியலில் கால்சியம் முதலிடத்தில் உள்ளது. சைவ உணவு உண்பவர்களுக்கான கால்சிய உணவுகள் இவை

';

பாதாம்

கால்சியச் சத்து அதிகம் உள்ளது பால் என்பது அனைவருக்கும் தெரிந்தாலும், பாலைத் தவிர அதிக கால்சியம் உள்ள உணவுகளின் பட்டியலில் பாதாம் முதலிடத்தை பிடிக்கிறது

';

காய்கறிகள்

காய்கறிகளில், அதிலும் குறிப்பாக பச்சை இலை காய்கறிகளில் அதிக அளவு கால்சியம் உள்ளது. இவற்றில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலம், பல வகைகளில் எலும்பு ஆரோக்கியத்திற்கு முக்கியமானது.

';

சோயாபீன்

டோஃபு மற்றும் சோயா பீன்ஸ் இரண்டுமே கால்சியத்திற்கான நல்ல ஆதாரங்கள். சோயா பீனில் இருந்து தயாரிக்கப்படும் டோஃபு, சுவையாக இருக்கும்

';

முட்டை

எலும்பின் ஆரோக்கியத்திற்கு தேவையான விட்டமின் D மற்றும் கால்சியம் சத்துக்கள் முட்டையில் அதிகமாக இருக்கிறது. முட்டையை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வதால், உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் மேம்படும்

';

ப்ரோக்கோலி

பச்சை நிற காய்கறியில் கால்சியம் நிறைந்துள்ளது. இருப்பினும், ப்ரோக்கோலியை உட்கொள்ளும் போது, ​​அதை அளவிற்கு அதிகமாக சமைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும், ஏனென்னில் இது அதன் சத்துக்களை குறைக்கிறது.

';

பொறுப்பு துறப்பு

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் விவரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story