முடி உதிர்தல் பிரச்சனையா?

இந்த உணவுகளை தவிர்க்கவும்

Malathi Tamilselvan
May 14,2023
';

வைட்டமின் ஏ ஊட்டச்சத்து

அத்தியாவசிய ஊட்டச்சத்தாக இருந்தாலும் விட்டமின் ஏ உடலில் அதிகமாக இருந்தால் முடி உதிரும்.

';

உணவுமுறையும் முடி உதிர்தலும்

முடியின் வளர்ச்சி, வலிமை மற்றும் அடர்த்தி ஆகியவற்றில் பெரும் தாக்கத்தை உணவுகள் ஏற்படுத்தும்

';

பதப்படுத்தப்பட்ட சர்க்கரை கொண்ட உணவுகள்

இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்க வழிவகுத்து மயிர்க்கால்களின் சுருக்கத்தை ஏற்படுத்தி முடி உதிர்தலை துரிதப்படுத்தும்

';

அதிக அளவு மீன்

புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளின் நல்ல ஆதாரமாகக் கருதப்பட்டாலும் அதிக அளவு மீன் உட்கொள்வது முடிக்கு தீங்கு விளைவிக்கும்

';

அதிகப்படியான செலினியம் உட்கொள்வது

பருப்புகளில் அதிக செலினியம் உள்ளது. அதிக செலினியம் முடி உதிர்தலை துரிதபப்டுத்தும்

';

அதிகப்படியான ஆல்கஹால்

ஆரோக்கியமான முடிக்கு தேவையான இரும்பு மற்றும் துத்தநாகத்தை குறைக்கும்

';

வறுத்த உணவு

முடியை இழக்க விரும்பவில்லை என்றால், வறுத்த உணவைத் தவிர்க்கவும்

';

புரத உட்கொள்ளல்

போதுமான புரத உட்கொள்ளல் முடி உதிர்தல் அபாயத்தை தவிர்க்கும்

';

VIEW ALL

Read Next Story