கொலஸ்ட்ரால்

கொலஸ்ட்ரால் அதிகரித்தால் ஆபத்து. இதை கட்டுப்படுத்துவது மிக முக்கியம்.

';

வீட்டு வைத்தியம்

எளிய வீட்டு வைத்தியங்களால் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தலாம்.

';

உலர் பழங்கள்

கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த சில உலர் பழங்கள் உதவும்

';

அதிக ஆற்றல்

உலர் பழங்களால் உடலில் ஆற்றல் அதிகரிக்கிறது

';

பாதாம்

பாதாம் பருப்பை தினமும் உட்கொள்வதால் கெட்ட கொலஸ்ட்ரால் விரைவில் குறைகிறது.

';

வால்நட்ஸ்

வால்நட்ஸ்ஸில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் கொலஸ்ட்ராலை குறைக்க உதவும்.

';

பிஸ்தா

சிறிதளவு பிஸ்தா நல்ல கொலஸ்ட்ராலை அதிகரித்து கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும்.

';

VIEW ALL

Read Next Story