காற்று மாசுபாட்டில் இருந்து காக்கும் 6 ஜூஸ்கள்

Sudharsan G
Nov 25,2024
';

பீட்ரூட் ஜூஸ்

இதில் உள்ள நைட்ரேட் ரத்தத்தில் ஆக்ஸிஜன் போக்கை சீராக வைக்கும். இதனால் நுரையீரலும் சீராக இயங்கும்.

';

ஆரஞ்சு ஜூஸ்

இதில் வைட்டமிண் சி அதிகம் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி நுரையீரல் தொற்றுக்கு எதிராகவும் சண்டையிட வைக்கும்.

';

தர்பூசணி ஜூஸ்

இதில் உள்ள நீர்ச்சத்து மற்றும் லைக்கோபீன் ஆகியவை நுரையீரலில் ஏற்படும் வீக்கம் போன்ற பிரச்னைகளை தீர்க்கும்.

';

ஆப்பிள் ஜீஸ்

இதிலும் பிளவனாய்ட் அதிகம் இருக்கிறது. ஆண்டிஆக்ஸிடன்ட்கள் இருக்கிறது. இவை நுரையீரல் திசுக்களை சேதமடையாமல் பார்த்துக்கொள்ளும்.

';

கேரட் ஜூஸ்

இதில் உள்ள பீட்டா-கேரோட்டீன் மற்றும் ஆண்டிஆக்ஸிடன்ட் வீக்கம், அலர்ஜியை குறைத்து, நுரையீரலை சீராக இயங்க வைக்கும்.

';

பைனாப்பிள் ஜூஸ்

இதில் உள்ள ப்ரோமிலைன் சளியை குறைக்க உதவும். நுரையீரலில் ஏற்படும் தொற்றுக்களையும் குறைக்க உதவும்.

';

பொறுப்பு துறப்பு

இவை அனைத்தும் பொதுவான தகவல்கள் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனை அவசியம். இதனை ஜீ நியூஸ் உறுதிசெய்யவில்லை.

';

VIEW ALL

Read Next Story