உடல் எடையை குறைக்க கறிவேப்பிலை... அசத்தும் நன்மைகள்!!

Published by: Sripriya Sambathkumar | Aug 08, 2023

அசத்தல் பலன்

எடையை குறைக்க கறிவேப்பிலையை பயன்படுத்தினால் அதிசய வைக்கும் பலன்களை காண்பீர்கள்.

Published by: Sripriya Sambathkumar | Aug 08, 2023

ஃபிட்னெஸ்

உங்கள் ஃபிட்னசை பராமரிக்க, கறிவேப்பிலை மிகவும் உதவியாக இருக்கும்.

Published by: Sripriya Sambathkumar | Aug 08, 2023

காப்பர்

கறிவேப்பிலையில் உள்ள காப்பர், ஃபைபர் மற்றும் ஃபாஸ்பரஸ் உடல் எடை குறைப்பில் மிக உதவியாக இருக்கும்.

Published by: Sripriya Sambathkumar | Aug 08, 2023

செரிமான அமைப்பு

கறிவேப்பிலையை பயன்படுத்தினால் உடலின் செரிமான அமைப்பு சீராகும், கொழுப்பு குறையும்

Published by: Sripriya Sambathkumar | Aug 08, 2023

கொழுப்பு குறையும்

கறிவேப்பிலையை உட்கொண்டால் உடலில் உள்ள கொழுப்பு குறையும் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.

Published by: Sripriya Sambathkumar | Aug 08, 2023

கண்பார்வை

கறிவேப்பிலையினால் உடல் எடை குறைவதொடு கண் பார்வையும் சீராகும்

Published by: Sripriya Sambathkumar | Aug 08, 2023

உடல் ஆரோக்கியம்

கறிவேப்பிலை பொதுவான உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது

Published by: Sripriya Sambathkumar | Aug 08, 2023

VIEW ALL

Read Next Story