உடல் எடையை சிக்கென்று குறைக்கும் சுரைக்காய்!

';

சுரைக்காயின் ஊட்டச்சத்துக்கள்

நீர்ச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின் C, ரிபோஃப்ளேவின், துத்தநாகம், தயமின், இரும்பு சத்து, மெக்னீசியம் மற்றும் மாங்கனீசு போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன, குறைந்த அளவு கொழுப்பு மட்டுமே உள்ளது

';

ஆற்றல் அளிக்கும் சுரைக்காய்

சோர்வாக உணர்ந்தால், சுரைக்காய் ஜூஸ் குடித்தால் உடல் புத்துணர்ச்சியுடன் இருப்பதோடு உடலில் உடனடியாக ஆற்றல் ஏற்படும்

';

நார்ச்சத்து

சுரைக்காயில் உள்ள நார்ச்சத்து அஜீரணம் மற்றும் மலச்சிக்கல் போன்ற வயிற்று நோய்களை நீக்க உதவுகிறது.

';

கொலஸ்ட்ரால்

தினமும் சுரைக்காய் சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அளவு கட்டுக்குள் இருக்கும். உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு அதிகரித்திருந்தால், தினமும் சுரைக்காயை உட்கொள்ளத் தொடங்குங்கள். இது நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்கும்

';

நீரிழிவு

சர்க்கரை நோயாளிகள் தினமும் சுரைக்காய் சாப்பிட வேண்டும், இது உடலின் குளுக்கோஸ் அளவை கட்டுக்குள் வைத்திருக்கும்.

';

எடையை குறைக்க உதவும்

தினமும் சுரைக்காய் சாப்பிட்டு வந்தால், உடல் எடை குறைவதுடன், வேறு ஏதேனும் நோய்கள் இருந்தால், அவையும் சரியாகும்

';

குடல் ஆரோக்கியம்

சுரைக்காயில் உள்ள அற்புதமான சத்துக்கள், குடல் ஆரோக்கியமாக இருக்க உதவும்

';

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவானவை, ஜீ நியூஸ் இவற்றை உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story