Diabetes Tips: சுகர் லெவலை கட்டுக்குள் வைக்கும் ஸ்னாக்ஸ்

';

பேல்பூரி

பேல்பூரி என்பது வெங்காயம், தக்காளி, வறுத்த கடலை மற்றும் புதினா சட்னி போன்ற ஆரோக்கியமான விஷயங்களால் உருவாக்கப்படும் ஒரு சுவையான சாட் ஆகும். இதை சுகர் நோயாளிகள் சாப்பிடலாம்.

';

ஓட்ஸ் பான்கேக்

ஓட்ஸ் மற்றும் ரவையைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் ஓட்ஸ் பான்கேக் ஒரு மிருதுவான உணவாகும். இது உங்கள் உணவில் சுவை மற்றும் ஊட்டச்சத்து இரண்டையும் சேர்க்கிறது. இதி ஜிஐ அளவு குறைவாக (Best Low GI snacks) உள்ளது.

';

பயத்தம்பருப்பு அடை

பயத்தம்பருப்பு அடை பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. நீரிழிவு நோயாளிகளின் டயட்டுக்கு இது மிகவும் ஆரோக்கியமானது.

';

கீரை பக்கோடா

கீரை பக்கோடா நீரிழிவு நோயாளிகளுக்கு ஆரோக்கியமான சுவையான ஸ்னாக்காக உதவும். அன்றாடம் இதை உணவில் எளிதாக சேர்க்கலாம்.

';

முளைகட்டிய பயறு

முளைகட்டிய பயறில் சுவை மற்றும் ஆரோக்கியத்தின் சரியான சமநிலை உள்ளது. மேலும், இது உங்கள் நீரிழிவு உணவில் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.

';

மக்கானா

வறுத்த மக்கானா நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது. ஏனெனில் இது குறைந்த அளவு கலோரி உள்ளது.

';

அவல்

போஹா குறைந்த கலோரிகளைக் கொண்ட ஒரு பொதுவான காலை உணவாகும். மேலும் இது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்றது

';

பார்லி பராந்தா

பார்லி பராந்தா மிகக் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. இதில் நார்ச்சத்து நிரம்பியுள்ளது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு சரியான தேர்வாக அமைகிறது.

';

VIEW ALL

Read Next Story