இதய ஆரோக்கியம்

இன்றைய வாழ்க்கை முறை காரணமாக, ரத்தத்தில் அதிக கொலஸ்ட்ரால் என்பது அநேகருக்கு உள்ள பொதுவான பிரச்சனையாகவே உள்ளது.

';

LDL கொலஸ்ட்ரால்

உணவில் சிறிய மாற்றங்கள் செய்வதன் மூலம் LDL என்னும் கெட்ட கொலஸ்ட்ராலை எரித்து, அதன் அளவை கட்டுக்குள் வைத்திருக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

';

கேரட்

கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் கொலஸ்டிராலை குறைக்கும் BCO1-ஐ தூண்டி இதய நோயிலிருந்து காக்கிறது.

';

சிவப்பு முள்ளங்கி

சிவப்பு முள்ளங்கியில் உள்ள அந்தோசயனின் LDL கொலஸ்ட்ராலை எரிக்கிறது.

';

பச்சை நிற காய்கறி

பச்சை நிற காய்கறிகளில் நிறைந்துள்ள இரும்புச் சத்து இதயத்தின் ரத்த ஓட்டத்தை சீராக்கி, தமனிகளில் அடைப்பு ஏற்படாமல் காக்கிறது.

';

காலிபிளவர்

காலிபிளவரில் உள்ள ஸ்டெரோல்கள் என்னும் ஒரு வ் அகை லிபிட் கொல்ஸ்டிராலை கரைக்குல் சக்தி பெற்றவை.

';

ப்ரோக்கலி

ப்ரோக்கலியில் கரையும் நார்சத்து அதிகம் உள்ளதால், கொலஸ்டிராலை எரிக்கும் சிறந்த உணவாகும்

';

பூண்டு

காலையில் வெறும் வயிற்றில் பூண்டை உட்கொள்வதால் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் எரிக்கப்படும்

';

காய்கறிகள்

இங்கே குறிப்பிட்டுள்ள காய்கறிகளை தினமும் சூப் வடிவிலோ, வேக வைத்தோ அல்லது பச்சையாகவோ சப்பிட்டு வருவது, இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது.

';

VIEW ALL

Read Next Story