இரத்தம்

உடலில் உள்ள இரத்தம் சுத்தமாக இருந்தால் தான், அனைத்து உறுப்புகளுக்கும் ஆக்ஸிஜன் கிடைப்பதோடு, ஊட்டச்சத்துக்களும் கிடைத்து, உடல் உறுப்புக்களின் செயல்பாடு சிறப்பாக இருக்கும்.

';

பச்சை இலைக் காய்கறி

பச்சை இலைக் காய்கறிகளில் குளோரோபில் ஏராளமான அளவில் உள்ளது. இது இரத்தத்தில் உள்ள டாக்ஸின்களை உறிஞ்சி வெளியேற்ற உதவும்.

';

வெல்லம்

வெல்லம் இரத்தத்தை சுத்தம் செய்வதோடு, ரத்த சோகையையும் நீக்குகிறது.

';

மிளகாய்

மிளகாய் உடலின் தேங்கிய்யுள்ள நச்சுக்களை நீக்கி ரத்தத்தை இயற்கையாக சுத்தம் செய்கிறது.

';

எலுமிச்சை

எலுமிச்சையில் உள்ள மினரல் மற்றும் விட்டமின்கள் ரத்தத்தில் உள்ள நச்சுக்களை அடியோடு நீக்குகிறது.

';

பீட்ரூட்

பீட்ரூட்டில் உள்ள நிறமி, கல்லீரல் செயல்பாட்டை ஊக்குவிக்க உதவுவதோடு, இரத்தத்தை சுத்தம் செய்து, உடல் முழுவதும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.

';

ஆப்பிள்

ஆப்பிளில் பெக்டின் என்னும் நார்ச்சத்து உள்ளது. இது தான் ரத்தத்திலும் உடலிலும் உள்ள கழுவுகளை பொருட்களை அகற்றும்.

';

கேரட்

கேரட்டில் உள்ள சத்துகளால், ரத்தமும் உடலுறுப்புகளும் சுத்தமாகும்

';

பூண்டு

பூண்டில் அல்லிசின் எனும் சத்து அதிக அளவில் உள்ளதால், ரத்தத்தை சுத்தம் செய்ய சிறந்த உணவுப் பொருளாக உள்ளது.

';

VIEW ALL

Read Next Story