மூளையில் கட்டி... ‘இந்த’ அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் வேண்டாம்!

Published by: Vidya Gopalakrishnan | Jun 11, 2023

மூளை செல்கள்

மூளையின் பில்லியன் கணக்கான செல்களில், ஒரு செல்/பல செல்கள் அசாதாரண வளர்ச்சி அடையும் பொழுது திசுக்களில் கட்டிகள் உருவாகின்றன.

Published by: Vidya Gopalakrishnan | Jun 11, 2023

மூளைக்கட்டி

மூளைக்கட்டி சரியான நேரத்தில் கண்டறியப்பட்டால், அதை திறம்பட குணப்படுத்த முடியும்.

Published by: Vidya Gopalakrishnan | Jun 11, 2023

கண் பார்வை

கட்டிகள் அழுத்தும் போது கண் நரம்புகள் பாதிப்பு அடைவதால் கண் பார்வை குறையலாம்

Published by: Vidya Gopalakrishnan | Jun 11, 2023

தலை வலி

அடிக்கடி தலை வலி ஏற்பட்டாலோ, மருந்து எடுத்துக் கொண்டாலும் தலைவலி தீரவில்லை என்றாலோ உடனே மருத்துவரை அணுகவும்.

Published by: Vidya Gopalakrishnan | Jun 11, 2023

உணர்வு

கை கால்களில் மரத்து போகும் உணர்வு நிலை அடிக்கடி ஏற்பட்டால் கவனம் தேவை.

Published by: Vidya Gopalakrishnan | Jun 11, 2023

வலிப்பு

அடிக்கடி வலிப்பு ஏற்படுவது மூளையில் கட்டி இருப்பதற்கான முக்கிய அறிகுறிகளில் ஒன்று.

Published by: Vidya Gopalakrishnan | Jun 11, 2023

வாந்தி - குமட்டல்

காரணமில்லாமல் அடிக்கடி வாந்தி, குமட்டல் ஏற்பட்டாலும் அலட்சியம் வேண்டாம். மூளையில் கட்டி இருப்பதற்கான அறிகுறி இது.

Published by: Vidya Gopalakrishnan | Jun 11, 2023

மயக்கம்

அடிக்கடி மயக்கம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

Published by: Vidya Gopalakrishnan | Jun 11, 2023

மனநிலை மாற்றம்

அடிக்கடி மனநிலையில் மாற்றம், பேசுவதில் சிக்கல், பேச்சு குளறுதல் ஆகியவை மூளை கட்டியின் எச்சரிக்கை மணிகள்.

Published by: Vidya Gopalakrishnan | Jun 11, 2023

மூளையில் கட்டி இருந்தால், சிலருக்கு காதுகள் சரியாக கேட்காது.

Published by: Vidya Gopalakrishnan | Jun 11, 2023

மேலே குறிப்பிட்ட அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுகுவது சிறந்ததாக இருக்கும்.

Published by: Vidya Gopalakrishnan | Jun 11, 2023

VIEW ALL

Read Next Story