தேன்

சருமப் பராமரிப்புக்கு தேன் சிறந்தது

';

அழகுக்கு தேன்

குளுக்கோஸ், பிரக்டோஸ், சர்க்கரைகள், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களால் ஆனது தேன்

';

முகப்பரு

இல்லாத சருமத்தை கொடுக்கும் தேனில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன

';

சருமப் பராமரிப்பு

தேனை நேரடியாக சருமத்தில் தடவுவது முகப்பருக்கள் இல்லாத சருமத்தைக் கொடுக்கும்.

';

கொலாஜன்

சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க உதவும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் தேனில் உள்ளன

';

உணவில் தேன்

தேனை உங்கள் உணவில் சேர்ப்பது எளிதானது மற்றும் சுவையானது.

';

டோஸ்ட்

வெண்ணெய் அல்லது ஜாமுக்கு பதிலாக டோஸ்ட்

';

பழமும் தேனும்

பழங்களுடன் தேன் சேர்த்து உண்பது, சருமத்தை பளபளப்பாக்கும்

';

ஹைட்ரேட்

சருமத்தில் நீர்த்தன்மையை பராமரிப்பதோடு, கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கும்

';

அழகும் தேனும்

தேனை சாப்பிட்டாலும் சருமத்தில் தடவினாலும் அழகு, பேரழகாகும்

';

VIEW ALL

Read Next Story