குளிர் காலத்தில் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய 5 பழங்கள் - நோய் எதிர்ப்பு சக்தி வலுவாகும்!

Sudharsan G
Nov 02,2024
';

ஆப்பிள்

இதில் ஃபைபர், வைட்டமிண் C உள்ளது.

';

மாதுளை

ஆண்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் இருக்கிறது.

';

திராட்சை

இதிலும் ஆண்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது.

';

ஆரஞ்சு

வைட்டமிண் C அதிகம் உள்ளது.

';

கிவி

இதில் வைட்டமிண் C, E மற்றும் K உள்ளது.

';

நோய் எதிர்ப்பு சக்தி

இந்த பழங்கள் அனைத்தும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்கும்.

';

பொறுப்பு துறப்பு

இவை அனைத்தும் பொதுவான தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டது. இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இதனை Zee News உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story