காலையில் இந்த உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லது!

Published by: RK Spark | Apr 17, 2024

காலை உணவு

காலையில் புரதம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது நாள் முழுவதும் நீடித்த ஆற்றலை தரும்.

Published by: RK Spark | Apr 17, 2024

எலுமிச்சை நீர்

காலையில் எலுமிச்சை கலந்த நீரைக் குடிப்பது உங்கள் உடலை ஹைட்ரேட் செய்யவும், செரிமானத்தைத் தூண்டவும் உதவும்.

Published by: RK Spark | Apr 17, 2024

ஓட்ஸ்

ஓட்ஸ் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் நார்ச்சத்துக்கான நல்ல உணவாகும். கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவும்.

Published by: RK Spark | Apr 17, 2024

தர்பூசணி

தர்பூசணி, ஆரஞ்சு போன்ற பழங்கள் நீர்ச்சத்து நிறைந்தவை. அவை எளிதில் ஜீரணிக்கக்கூடியவை.

Published by: RK Spark | Apr 17, 2024

தயிர்

தயிரில் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் புரோபயாடிக்குகள் உள்ளன. இதனை காலையில் குடிப்பது நல்லது.

Published by: RK Spark | Apr 17, 2024

முட்டை

முட்டையில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைய உள்ளன. மேலும் நீடித்த ஆற்றலை வழங்கவும் உதவும்.

Published by: RK Spark | Apr 17, 2024

பாதாம்

பாதாம், அக்ரூட் பருப்புகள், சியா விதைகள் போன்றவற்றை காலையில் சாப்பிடுவது நல்லது.

Published by: RK Spark | Apr 17, 2024

க்ரீன் டீ

க்ரீன் டீயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. இவற்றை காலையில் குடிப்பது ஆரோக்கிய நன்மைகளுடன் தொடர்புடையது.

Published by: RK Spark | Apr 17, 2024

VIEW ALL

Read Next Story