உடல் பருமன் முதல் மூட்டு வலி வரை.. முருங்கை கீரை கஷாயம் செய்யும் அற்புதங்கள்!

';

முருங்கை

முருங்கை மரத்தின் இலைகள், பூ, காய்கள் என எல்லாமே ஆரோக்கிய நன்மை நிறைந்தது. உடலுக்கு தேவையான 20 அமினோ அமிலங்களில் 18 அமினோ அமிலங்கள் முருங்கைக் கீரையில் உள்ளது.

';

உடல் பருமன்

முருங்கை இலையில் குளோரோஜெனிக் அமிலம் மற்றும் உடல் பருமன் எதிர்ப்பு பண்புகள் இதில் இருப்பதால், உடல் பருமனை குறைக்க பெரிதும் உதவும்.

';

நீரிழிவு

முருங்கை காய்கள், பட்டை மற்றும் இலைகளில் நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் காணப்படுகின்றன, இது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும்.

';

இரத்த அழுத்தம்

இரத்த அழுத்த அளவைக் கட்டுப்படுத்த முருங்கை இலை கஷாயம் உதவியாக இருப்பது ஆய்வில்கண்டறியப்பட்டுள்ளது.

';

கீல்வாதம்

முருங்கை டீயில் ஃபிளாவனாய்டுகள் மற்றும் பீனாலிக் அமிலங்கள் உள்ளிட்ட சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு கலவைகள் காரணமாக கீல்வாதத்தின் வலி குறையத் தொடங்குகிறது.

';

இதயம்

முருங்கை கீரையில் அதிக ஆக்ஸிஜனேற்றங்கள் காணப்படுகின்றன. இது இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

';

அல்சர்

முருங்கை இலை அல்சர் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இதன் காரணமாக அல்சர் அபாயத்தைத் தடுக்க இது உதவியாக இருக்கும்.

';

நோய் எதிர்ப்பு சக்தி

முருங்கை இலைகளில் காணப்படும் பல ஊட்டச்சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story