யோகாசனம்

தொப்பை கொழுப்பை கரைப்பதில் சிறப்பான பலன்களை தரும் சில யோகாசனங்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.

';

யோகாசனம்

யோகாசனங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மேம்படுத்துவதோடு மட்டுமின்றி மன அமைதியையும் தருகிறது. இதில் எடை இழப்பிற்கு உதவும் சில யோகாசனங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

';

சூரிய நமஸ்காரம்

12 யோகாசன நிலைகளைக் கொண்ட சூரிய நமஸ்காரம் தொப்பை கொழுப்பை கரைப்பதில் வியக்கத்தக்க பலன்களை கொடுக்கும்

';

உஸ்ட்ராசனம்

ஒட்டக போஸ் கொண்ட உஸ்ட்ராசனம் வயிற்று தசைகளை இறுகு செய்து தொப்பை கொழுப்பை கரைக்கிறது.

';

நௌகாசனம்

நௌகாசனம் என்பது படகு போன்று உடலை வளைத்து செய்யும் யோகாசனம். இந்த ஆசனமும் வயிற்று தசைகளை இறுக்கமாக்குகிறது.

';

பத்த கோனாசனம்

பத்த கோனாசனம் என்பது பட்டாம்பூச்சி போல் கால்களை பரப்பி செய்யும் யோகாசனம் ஆகும். இந்த ஆசனம் ஜீரண உறுப்புகளை வலுப்படுத்துகிறது

';

தனுராசனம்

வில் வடிவிலான தோற்றத்தை கொடுக்கும் தனுராசனம், வயிற்று தசைகளை இறுக்குவதற்கான மிகச் சிறந்த ஆசனம்

';

பட்சி மோத்தாசனம்

பறவைகள் உறங்கும்போது தன் தலையை வைத்துக் கொள்வதைப் போல் செய்யும் ஆசனம் பட்சி மோத்தாசனம். இந்த ஆசனமும் வயிற்று தசைகளை இறுக்கிறது

';

புஜங்காசனம்

நாகப் பாம்பை போல் உடலை வளைத்து செய்யும் புஜங்காசனம் வயிற்றை சுற்றியுள்ள கொழுப்பை கரைக்கும் சிறந்த ஆசனம்

';

VIEW ALL

Read Next Story