விண்ணை எட்டிய நாமக்கல் கோழிப்பண்ணை முட்டை கொள்முதல் விலை

Malathi Tamilselvan
Dec 24,2023
';

முட்டை விலை

50 ஆண்டுகால வரலாறு காணாத உயர்வுக்கு காரணம் என்ன?

';

நாமக்கல்

கோழிப்பண்ணைகள் அதிக அளவில் உள்ள நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது

';

கோழிமுட்டை

இன்று முட்டை விலை, 5 காசுகள் உயர்ந்து 5 ரூபாய் 70 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

';

5 காசு அதிகம்

நாளைமேலும் 5 காசுகள் அதிகரிக்கப்பட்டு 5 ரூபாய் 75 காசுகளுக்கு முட்டை விற்பனையாகும்

';

தீவன விலை உயர்வு

கோழிப்பண்ணை தீவன மூலப்பொருட்களான மக்காச்சோளம், சோயா போன்றவற்றின் விலை உயர்ந்து வருகிறது.

';

உற்பத்திச் செலவு

முட்டை ஒன்றின் உற்பத்திச் செலவு கணிசமாக உயர்ந்துள்ளது. எனவே, முட்டையின் கொள்முதல் விலை உயர்ந்துள்ளது

';

கிறிஸ்துமஸ்

பண்டிகைக்காலம் மற்றும் ஆண்டு இறுதி என்பதால், முட்டைக்கான தேவையும் அதிகரித்துள்ளது. உற்பத்தி குறைந்து தேவை அதிகரித்திருப்பதால் முட்டை விலை உயர்ந்துள்ளது

';

VIEW ALL

Read Next Story