முட்டை மஞ்சள் கருவில் ஒளிந்திருக்கும் பேராபத்து !!
சாப்பிடுவது உடலுக்கு நல்லது.அதேபோன்று அதன் அளவை தொடர்ந்து பாதுகாத்துவருவது அதைவிடச் சிறந்தது.
முட்டையின் மஞ்சள் கரு சிலர் நாளொன்றுக்கு அதிகமாகச் சாப்பிட்டுவிட்டு உடல் எடைக்குடியப்பின் வருத்தப்படுதல் . எனவே அளவுக்கு மீறிச் சாப்பிடுவதைத் தவிர்த்துவிடவும்.
இதய நோயாளிகள் முட்டையின் மஞ்சள் கருவைச் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்ப்பது உடலுக்கு நல்லது.
முட்டையில் 200 மில்லிகிராம் கொலஸ்ட்ரால் உள்ளன. நாளொன்றுக்கு அதிகமான மஞ்சள் கரு சாப்பிடும் போது உடல் கொலஸ்ட்ரால் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
முட்டையின் மஞ்சள் கரு, உடலில் ஒவ்வாமையை ஏற்படுத்தும். உடல் தோல் பருக்கள், உடல் வீக்கம் மற்றும் மூச்சுத்திணறல் இதன் அறிகுறி.
மஞ்சள் கருவில் இருக்கும் அதிக கலோரி மற்றும் கொழுப்பு உடல் பருமன் மற்றும் கொழுப்பு சேர்வதற்கு வழிவகுக்கும்
இதய நோய், உயர் கொலஸ்ட்ரால் மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இதை அதிகமாக உண்பதைத் தவிர்க்க வேண்டும்
பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான தகவல்கள் மற்றும் வீட்டு வைத்தியங்கள் சார்ந்து எழுதப்பட்டவை ஆகும். இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது.