எலும்புகள் வலுவாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க சைவ உணவில் டாப் 7 உணவுகள்

';

சைவம்

உடலின் கால்சியம் தேவையை பூர்த்தி செய்ய உதவும் சைவ உணவுகளின் பட்டியல்

';

எள்ளு

அதிக அளவு கால்சியம் மற்றும் இரும்பு உள்ள எள்ளு, சைவ உணவுக்காரர்களின் கால்சியத் தேவையை சுலபமாக பூர்த்தி செய்கிறது

';

சோயா

அதிக அளவு கால்சியம் மற்றும் புரதம் உள்ள சோயா, ஒருவரின் கால்சியத்திற்கான தேவையை பூர்த்தி செய்கிறது

';

நியூட்ரலா

சோயாவில் இருந்து தயாரிக்கப்படும் சோயா சங்க்ஸ் எனப்படும் நியூட்ரலா, நமது உடலுக்கு போதுமான கால்சியத்தை வழங்குகிறது

';

சோயா பனீர்

டோஃபு என அழைக்கப்படும் சோயா பனீர், உண்ண சுவையாக மட்டுமல்ல, மிகவும் சத்து வாய்ந்ததும் கூட...

';

தானியங்கள்

பருப்புகளும் தானியங்களும் தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால், போதுமான கால்சியம் உடலுக்குக் கிடைக்கும்

';

திராட்சை

உலர் திராட்சையில் போதுமான அளவு கால்சியம் இருப்பதால், தினசரி 10 திராட்சை உண்டு வந்தால் போதுமான கால்சியம் உடலுக்குக் கிடைத்துவிடும்

';

அத்திப்பழம்

பழமாகவும் உலர்பழமாகவும் சாப்பிடக்கூடிய அத்தியில் கால்சியம் மற்றும் நார்ச்சத்துக்கள் நிரம்பியுள்ளன

';

ஆப்ரிகாட்

புளிப்பு சுவை கொண்ட ஆப்ரிகாட் பழங்களும், உலர் பழமும் உடலுக்கு தேவையான சத்துக்களை வழங்குகின்றன

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் செய்திகள் மற்றும் இணையதளத்தில் வெளியான விவரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story