இன்றைய போட்டி மிகுந்த காலகட்டத்தில், வாழ்க்கையில் முன்னேற எனர்ஜி அதிகம் தேவை.
காலையில் வாழைப்பழம் சாப்பிட்டால், நாள் முழுவதும் ஆற்றல் குறையாமல் இருக்கும்.
வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு, ஆற்றலை அள்ளிக் கொடுக்கும் சிறந்த உணவு.
பேரிச்சம் பழத்தில் இருக்கும் இயற்கையான சர்க்கரை உடலுக்கு ஆற்றலை அள்ளி வழங்கும் சிறந்த உணவு.
ஆரோக்கியமான கொழுப்பு அமிலம் நிறைந்த மீன் உணவுகள், டயட்டில் சேர்க்க வேண்டிய முக்கிய உணவு.
சைவ உணவு பிரியர்களுக்கு, ஆற்றல் அபரிவிதமாக கிடைக்க சர்க்கரை வள்ளி கிழங்கு உதவும்.
புரதம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த முட்டை, ஆற்றலை அள்ளிக் கொடுக்கும் அற்புத உணவு.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.