வைட்டமின் பி 12 குறைபாடு

Malathi Tamilselvan
Sep 18,2023
';

B12 வைட்டமின் குறைபாடு

உங்களுக்கு இருக்கிறதா என்பதை எப்படி அறிந்து கொள்வது? இந்த அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுகவும்

';

பார்த்தாலே தெரியும் அறிகுறிகள்

வைட்டமின் பி12 குறைபாட்டின் இந்த அறிகுறிகளில் சில உங்கள் முகம், கைகள் மற்றும் தோலிலும் தோன்றும்

';

கவனம் தேவை

வைட்டமின் பி12 குறைபாட்டின் 5 எச்சரிக்கை அறிகுறிகளை புறக்கணிக்க வேண்டாம்

';

சோர்வு

உடலின் திசுக்களுக்கு ஆக்ஸிஜனை வழங்கும் சிவப்பு இரத்த அணுக்களின் உருவாக்கத்தை வைட்டமின் பி 12 பற்றாக்குறை தடுப்பதால் சோர்வாக உணரலாம்.

';

உணர்வின்மை

நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டிற்கு காரணமான வைட்டமின் பி 12 குறைந்தால் உணர்வின்மை மற்றும் கூச்ச உணர்வு ஏற்படலாம்

';

சருமம் வெளுத்துப்போவது

வைட்டமின் பி12 தான் மெலனின் உற்பத்திக்கு காரணம் என்பதால், இந்த சத்து குறைந்தால், சருமம் வெளுத்துப்போகும்

';

மலச்சிக்கல்

வைட்டமின் பி12 குறைந்தால் செரிமானப் பாதை பாதிக்கப்படலாம். அது மலச்சிக்கலை ஏற்படுத்தும்

';

பொறுப்புத்துறப்பு

இந்தக் கட்டுரை பொதுவான தகவலுக்காக மட்டுமே. இது எந்த வகையிலும் எந்த மருந்துக்கும் அல்லது சிகிச்சைக்கும் மாற்றாக இருக்க முடியாது

';

VIEW ALL

Read Next Story