பப்பாளி சாப்பிடுவதால்...

';

நீரேற்றம்

பப்பாளியில் அதிக நீர்ச்சத்து இருப்பதால், உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது.

';

ஆன்டிஆக்ஸிடன்ட்கள்

பப்பாளியில் வைட்டமின் சி, வைட்டமின் ஈ போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இவை இதயத்திற்கு நல்லது.

';

செரிமானம்

பப்பாளி ஆரோக்கியமான செரிமான அமைப்பை உறுதி செய்கிறது.

';

நோய் எதிர்ப்பு சக்தி

பப்பாளியில் அதிக அளவு வைட்டமின் சி நோய் எதிர்ப்புச் செயல்பாட்டை மேம்படுத்துகின்றன.

';

அழற்சி எதிர்ப்பு

பப்பாளி உடலில் ஏற்படும் அழற்சியைக் குறைக்கிறது. நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவும்.

';

தோல் ஆரோக்கியம்

பப்பாளி ஆரோக்கியமான சருமத்திற்கு உதவுகிறது. மேலும் தோல் ஆரோக்கித்திற்கு முக்கியமானது.

';

உடல் எடை

பப்பாளியில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. இது உடல் எடையைக் குறைக்க உதவும்.

';

கண்

பப்பாளி நல்ல கண் பார்வையை பராமரிக்கவும், குருட்டுத்தன்மை கோளாறுகளைத் தடுக்கவும் முக்கியமானது.

';

புற்றுநோய்

பப்பாளியில் உள்ள லைகோபீன் புற்றுநோய் வளர்ச்சியின் அபாயத்தைக் குறைக்கிறது மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

';

VIEW ALL

Read Next Story