கல்லீரல் கொழுப்பு

கொழுப்பு என்பது கல்லீரலிலும் தேங்குகிறது. அவ்வாறு, தேங்கியிருக்கும் கொழுப்பை வேகமாக கரைக்கும் விஷயங்கள் இவை

';

கல்லீரல் பாதிப்பு

நமது உணவு பழக்கங்களே, கல்லீரலில் கொழுப்பு படிவதற்கான காரணமாகிறது

';

கல்லீரலில் படிந்துள்ள கொழுப்பை கரைக்க டிப்ஸ்

எதை சாப்பிட்டால், கல்லீரலில் உறைந்திருக்கும் கொழுப்பை கொழுப்பை விரைவாகக் கரைக்கலாம்?

';

டோஃபு - சோயா

சோயா அடிப்படையிலான டோஃபூ, கல்லீரலில் உள்ள கொழுப்பை வேகமாக குறைக்க உதவும்

';

பச்சைப் பட்டாணி

புரதம் அதிகமுள்ள பச்சைப் பட்டாணியைச் சாப்பிடுவதன் மூலம், கல்லீரலில் தேங்கியிருக்கும் கொழுப்பு விரைவில் கரையும்

';

பருப்பு வகைகள்

கொழுப்பு மிக வேகமாக குறையத் தொடங்கவேண்டும் என்றால், பருப்பு வகைகளை உணவில் அதிகமாக சேர்க்க வேண்டும்

';

பீன்ஸ்

கல்லீரலில் உள்ள கொழுப்பைக் குறைக்கவும் உதவும் பீன்ஸ்கள்

';

உடற்பயிற்சி

கல்லீரல் கொழுப்பு மிக வேகமாக குறைய, நீங்கள் அதிக உடற்பயிற்சி செய்ய வேண்டும்

';

ஆழ்ந்த உறக்கம்

தூக்கமின்மை காரணமாக கல்லீரலில் உள்ள கொழுப்பு அதிகரிக்கும். எனவே, போதுமான அளவு தூங்க வேண்டும்

';

சூடான காபி

காபி குடிப்பது கல்லீரல் கொழுப்பை மிக வேகமாக குறைக்க உதவுகிறது.

';

VIEW ALL

Read Next Story